Sermons

Daily Quotes

  1. கிறிஸ்துமஸ் என்பது 'தேவன் நம்மோடு இருக்கிறார்' என்பதைக் குறிக்கிறது; ஈஸ்டர் என்பது 'தேவன் நமக்காக இருக்கிறார்' என்பதைக் குறிக்கிறது; பெந்தெகோஸ்தே என்பது 'தேவன் நமக்குள்ளே இருக்கிறார்' என்பதைக் குறிக்கிறது.

  2. பெந்தேகோஸ்தே நாள் என்பது, புதிய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுகிற எல்லா சபையின் பிறந்தநாள் ஆகும்.

  3. கிறிஸ்தவ வாழ்க்கை சிலுவையில் தொடங்கி ஜீவக்கிரீடத்தில் போய் முடியும்.

  4. God doesn't want a contribution... But a surrendered life...

  5. வேதத்தில் எனக்கு பிடித்த சிறந்த ஜெபம்...
    தேவனே! பாவியாகிய என் மேல் கிருபையாயிரும் லூக்கா 18:13

Loading...