Showing on this page : 6
  • உன்னதப்பாட்டு 1 : 7

    "என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்து.....

  • உன்னதப்பாட்டு 1 : 8

    மணவாளனாகிய ,இயேசுகிறிஸ்து சபையுடன் பேசுவது

    "ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.”


  • உன்னதப்பாட்டு 1 : 9

    "என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள் பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன்.”

    முந்தைய வசனத்தில் "ஸ்திரீகளில் ரூபவதியே” என்று அழைத்த கிறிஸ்து, இந்த.....

  • உன்னதப்பாட்டு 1 : 10

    "ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது.”

    இந்த வசனம் எசேக் 16 : 11,12 -ல் சொல்லப்பட்டிருக்கிற.....

  • உன்னதப்பாட்டு 1 : 11

    "வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம்.”

    இந்த வசனம் முந்தின வசனத்தினுடைய தொடர்ச்சியாகும். இந்த வசனங்களில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்.....

  • உன்னதப்பாட்டு 1 : 12

    "இராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளததைலம் தன் வாசனையை வீசும்.”

    இந்த வசனம் சங்கீதம் 23: 5 இன் வெளிப்பாட்டு வசனம்.