மணவாட்டியின்-தோழிகள்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



மணவாட்டியின்-தோழிகள்

மணவாட்டியின் தோழிகள் என்பது இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்குப் பிறகு கைவிப்பட்டவர்கள். ',

மணவாட்டியின் தோழிகள் என்பது இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்குப் பிறகு கைவிப்பட்டவர்கள். கிறிஸ்துவின் மேல் இருந்த நேசத்தினால் இரத்த சாட்சியாக மரிப்பவர்கள் மணவாட்டியின் தோழிகள் ஆவார்கள்.  சங் 45 : 14 -ல் ராஜாவினிடத்தில் மணவாட்டி அழைத்துக் கொண்டுவரப்படும் பொழுது மணவாட்டியின் தோழியும் கூட்டிக்கொண்டு வரப்படுவார்கள். மேலும்  வெளி 19 : 9 -ல் ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றுச் சொல்லப்பட்டிருக்கிறது. கல்யாண விருந்துக்கு அழைக்கப்படுபவர்கள் தோழர்களும், தோழிகளும். எப்படியெனில் சங் 45 : 14-ல் தோழிகள் மணவாட்டியோடு அழைக்கப்படுகிறார்கள்.





  :   30 Likes

  :   111 Views