வெற்றியின் பயணம்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



வெற்றியின் பயணம்

தண்ணீரின் மேல் கப்பல் சென்று கொண்டிருக்கிறது எந்த பிரச்சினையும் இல்லை. அதே தண்ணீர் கப்பலுக்குள் வந்துவிட்டால் பிரச்சனை.


அதுபோல தான் பிரச்சனைகள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் பிரச்சனைகளை நமக்குள் விட்டால் பிரச்சினை தான் அது அப்படியே கடந்து மேலோட்டமாக சென்றுவிட்டால் அது வெற்றி உள்ள பயணமாக மாறிவிடும்.




  :   1 Likes

  :   8 Views